டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.