தீபத் திருவிழா: 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீபத் திருவிழாவை ஒட்டி விழுப்புரம் கோட்டம் சார்பில் திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் மூலம் கிரிவலப் பாதைக்கு செல்ல 40 மினி பேருந்துகள் இயக்கம் செய்யப்படும். பயணிகளின் வசதிக்காக 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post தீபத் திருவிழா: 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: