சென்னை: இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்குப் பட்டியல் – பழங்குடியின மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களைக் கடந்த 3 ஆண்டுகளில் நமது திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்நீச்சல் போடுவோம். சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்க் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
The post சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.