அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. ரூ.3 கோடியில் புதிதாக உருவான வெள்ளி ரத வெள்ளோட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்க உள்ளார்.

The post அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: