வர்த்தகம் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.57,040க்கு விற்பனை! Dec 04, 2024 சென்னை சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.57,040க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7130க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.101க்கும் விற்பனை செய்யப்படுகிறது. The post சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.57,040க்கு விற்பனை! appeared first on Dinakaran.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! சென்னையில் சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ரூ 57,040 க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை: வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமில்லை
தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்தது.! சென்னையில் சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720-க்கு விற்பனை