×

அமிர்தசரஸில் பொற்கோயில் வாயிலில் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு

சண்டிகர்: பஞ்சாபில் சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பொற்கோயில் வளாகப்பகுதியில் தூய்மை செய்வது உள்ளிட்ட சேவையில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் துப்பாக்கியால் சுட முயற்சித்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுற்றிவளைத்து சுக்பீர் சிங் ஆதரவாளர்கள் பிடித்தனர்.

The post அமிர்தசரஸில் பொற்கோயில் வாயிலில் சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sukbir Singh Patil ,Ponchoil Gate ,Amritsar ,Chandigarh ,Punjab ,Sukbir Singh Patiala ,Polchoil ,Amritsar, Punjab ,Riot ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் ரயிலில் பட்டாசு வெடித்ததில் 4 பேர் காயம்