அதன்பேரில், அந்த நகை பட்டறையில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 7 சிறுவர்கள் அங்கு சட்டவிரோதமாக வேலை செய்வது தெரியவந்தது.அவர்களை மீட்டு ராயபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சரிபுல் ஹாக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குழந்தை தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு appeared first on Dinakaran.