அதில், ‘ஜூன் 10 முதல் நவம்பர் 22ம் தேதி வரையிலான கடந்த 5 மாதங்களில் மாநிலம் முழுவதும் 769 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன. 41 கூட்டு பாலியல் பலாத்காரம் உள்பட 509 பெண்கள் வன்புணர்வும் நடந்துள்ளன. மேலும் கணவர் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக 9 ஆயிரத்து 248 வழக்குகள் பதிவாகியுள்ளன.
24 வரதட்சணை தொடர்பான மரணங்கள் மற்றும் 5,398 வரதட்சணை தொடர்பான சித்ரவதை வழக்குகள் பதிவாகியுள்ளன. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 509 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
The post ஒடிசாவில் கடந்த 5 மாதங்களில் 769 சிறுமிகள் பலாத்காரம்: முதல்வர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.