ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர், உயர்கல்வித்துறைச் செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்படப் பணியாற்றிய ராமன் முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, அவரது செயலாளராக 1996 – 1999 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணிபுரிந்த அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
The post முத்தமிழறிஞர் கலைஞர் செயலாளராகப் பணிபுரிந்த ஏ.எம். ராமன், (ஓய்வு) மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! appeared first on Dinakaran.