கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதலமைச்சர் உத்தரவின் பேரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
The post ஃபெஞ்சல் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துணை முதல்வர் ஆய்வு..!! appeared first on Dinakaran.