தமிழகம் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்! Dec 02, 2024 சென்னை ஐரோப்பிய ஒன்றிய அரசு தின மலர் சென்னை: பேரவை கூடும் முதல் நாளிலேயே டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மாநில அரசு அனுமதியின்றி சுரங்க உரிம ஏலம் மேற்கொள்ளக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம். The post டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்! appeared first on Dinakaran.
நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கபட்ட நிலையில் 80பேர் கொண்ட பேரிடர் மீட்புகுழு தயாராக உள்ளது: மாவட்ட ஆட்சியர்
சட்டப்பேரவை கூட்டம் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும்.. முதல் நாள் கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் குறித்த தனித்தீர்மானம் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!!
குற்றவாளி எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!!
தமிழ்நாட்டில் 23 இடங்களில் மிக மிக பலத்த மழை பதிவு.. அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது..!!