சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிப்பு!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரசூரில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிப்பு. ஆங்காங்கே வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

 

The post சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் துண்டிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: