விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவருகிறார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள குப்பம் பகுதிகளில் முதல்வர் நேரில் கள ஆய்வு செய்து வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து வருகிறார்.