இதனால் உஷாரான போலீசாரும், சிறப்பு படையினரும், மாவோயிஸ்ட்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 7 மாவோயிஸ்ட் இயக்கத்தினர் சுட்டு கொல்லப்பட்டனர்.அவர்களிடம் இருந்து ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post தெலங்கானாவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 7 மாவோயிஸ்ட்கள் பலி appeared first on Dinakaran.