மேலும் மக்கள் தொகை குறைந்து வருவதால் பல மொழி, கலாச்சாரமும் ஏற்கனவே மறைந்து விட்டன. 1998 அல்லது 2022ல் உருவாக்கப்பட்ட நம் நாட்டின் மக்கள்தொகை கொள்கையும் மொத்த கருவுறுதல் விகிதம் 2.1க்கு கீழே இருக்க கூடாது என்பதை தௌிவாக வலியுறுத்துகிறது. எனவே ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும்” என கூறினார்.
The post ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் மோகன் பகவத் பேச்சு appeared first on Dinakaran.