* சென்னையில் வழக்கமாக மழைநீர் தேங்கும் இடங்களில் தண்ணீர் தற்போது தேங்குவது இல்லை. சென்னை தத்தளிக்கவும் இல்லை, தப்பிக்கவும் இல்லை. நிம்மதியாக உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின்
* நடிகர் விஜய் பேசுவதில் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் புதிதாக வரும் நபர்களை பார்த்து எப்போதுமே பயப்பட மாட்டோம். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.