- விழுப்புரம்
- தேசிய நெடுஞ்சாலை
- வில்லுபுரம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை
- வில்லுபுரம்-
- சென்ஜி நெடுஞ்சாலை
- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை
- காந்தச்சிபுரம்
- கேதார்
- தின மலர்
விழுப்புரம்: அதிகனமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள ஏரி உபரிநீர் வெளியேறி விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைகளில் உள்ள கண்டாச்சிபுரம், கெடார் போன்ற முக்கிய பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
The post கனமழையால் விழுப்புரத்தில் உள்ள ஏரி உபரிநீர் வெளியேற்றம்: தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல தடை appeared first on Dinakaran.