இதேபோல் கொங்கராம்பட்டு ஊராட்சியில் துைணத்தலைவர் மாதவன் வேலூர்- ஆரணி சாலையோரம் உள்ள ஏரிக்கால்வாய் அடைப்புகளை ஜேசிபி மூலம் சீரமைத்து மழைத்தண்ணீர் தேங்காமல் ஏரிக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்தார்.
இதேபோல் தொடர் மழை காரணமாக வந்தவாசி அடுத்த திரேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளர்கள் 12 பேர் குடியிருப்பில் மழைநீர் சூழ்ந்ததால் வந்தவாசி டவுன் 5 கண் பாலம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வருவாய் துறையினர் தங்க ஏற்பாடு செய்தனர். 12 நபர்களுக்கு உணவுகளை தாசில்தார் பொன்னுசாமி வழங்கினார். மேலும் இரவு தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
The post கண்ணமங்கலத்தில் ஏரிக்கால்வாய் அடைப்புகள் ஜேசிபி மூலம் சீரமைப்பு appeared first on Dinakaran.