தமிழகம் கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு Dec 01, 2024 பெருமாள் ஏரி கடலூர் மாவட்டம் கடலூர் குறிஞ்சிப்பாடி தின மலர் கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. The post கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரியில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
தூத்துக்குடி சங்கரப்பேரியில் சிதிலமடைந்து கிடக்கும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு இடித்து அப்புறப்படுத்தப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம்; கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு.! 25 தற்காலிக பஸ் நிலையங்கள், 3408 சிறப்பு பஸ்கள்
புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்பு!
சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளதால் சில இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது: போக்குவரத்து காவல்துறை தகவல்
சென்னையில் 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியாக உயர்வு: வினாடிக்கு 4,217 கனஅடி நீர்வரத்து
ஃபெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளது: தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்