மதுரை: டங்ஸ்டன் கனிம சுரங்க விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.