×
Saravana Stores

அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1100 கோடி இழப்பு

சென்னை: நீதிமன்றங்களில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் அரசுக்கு சுமார் ரூ. 1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்கில், தமிழக பொதுத்துறை செயலாளர் நேரில் ஆஜரானர். தவறு செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை போல் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”

 

The post அரசு வழக்கறிஞர்களின் தவறான செயல்பாடுகளால் கல்வித்துறை சார்ந்த வழக்குகளில் ரூ.1100 கோடி இழப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Madras High Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன மோசடி வழக்கு; தேவநாதன்...