×
Saravana Stores

பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது. பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்து 8 சவரன் நகை கொள்ளை அடித்துள்ளனர். 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் தற்போது மேலும் 2 தனிப்படைகள் அமைத்துள்ளனர். 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் மொத்தம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

The post பல்லடம் அருகே 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கூடுதலாக 2 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே...