முருகானந்தத்தின் சகோதரர் பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

முருகானந்தத்தின் சகோதரர் பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முருகானந்தம் சகோதரர் பழனிவேல், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளராக உள்ளார். கடுக்காக்காடு கிராமத்தில் உள்ள பழனிவேல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை செய்து வருகின்றனர்.

 

The post முருகானந்தத்தின் சகோதரர் பழனிவேல் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Related Stories: