பின்னர் வீட்டிற்கு செல்ல அங்கிருந்து நடந்து சென்றார். அப்போது திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் மோதியதில் ஐஸ்வர்யா பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
The post மின்சார ரயில் மோதி ஐடி பெண் ஊழியர் பலி appeared first on Dinakaran.