சென்னை : இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக 2010-ல் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார்.
The post சீமானுக்கு எதிரான வழக்கை விரைவாக விசாரிக்க உத்தரவு appeared first on Dinakaran.