தமிழகம் பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! Nov 28, 2024 முதல் அமைச்சர் கே. ஸ்டாலின் சென்னை முதல்வர் எம்.எல்.ஏ. புதுக்கோட்டை மண்டையூர் காவல் நிலையம் விமலா சென்னை : புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பணி நிமித்தமாக பைக்கில் சென்ற மண்டையூர் காவல் நிலைய பெண் காவலர் விமலா விபத்தில் உயிரிழந்தார். The post பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!! appeared first on Dinakaran.
திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு காலத்தில் 1,69,564 புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை
புரசைவாக்கம், அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு; அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
புதுக்கோட்டையில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!