தமிழகம் கோடியக்கரையில் 5 செ.மீ. மழை பதிவு..!! Nov 28, 2024 கொடியாக்கரை நாகை நாகை மாவட்டம் தலைநாய் வளிமண்டலவியல் திணைக்களம் கோடியக்கரை தின மலர் நாகை: நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. வேதாரண்யம் 4.5 செ.மீ., தலைஞாயிறு 4 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. The post கோடியக்கரையில் 5 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.
தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தீவிரவாத அமைப்புகளுக்கு பணம் வசூலித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: கழிவுநீரகற்றும் பணியில் 2,149 களப்பணியாளர்கள்
சென்னை சென்ட்ரலுக்கு பதில் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில்கள்: தண்டவாளங்களில் மழை நீர் தேக்கம்
புதுச்சேரியில் சூறைக்காற்றுடன் கனமழை: வீடுகளில் முடங்கிய மக்கள், பாதிப்புகளை முதல்வர் ரங்கசாமி நேரில் ஆய்வு, இசிஆரில் போக்குவரத்து நிறுத்தம்
சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல் மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
தமிழகத்தில் புயலால் நிகழ்ச்சி ரத்து ஜனாதிபதி முர்மு டெல்லி திரும்பினார்: மோசமான வானிலையால் ஊட்டியில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு காரில் சென்றார்
கடலோர மாவட்டங்கள் பாதிப்பு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்: பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்