×

28 பந்துகளில் சதமடித்து இளம் கிரிக்கெட் வீரர் உர்வில் பட்டேல் சாதனை

சென்னை: 28 பந்துகளில் சதமடித்து இளம் கிரிக்கெட் வீரர் உர்வில் பட்டேல் சாதனை படைத்துள்ளார். சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் திரிபுராவுக்கு எதிரான ஆட்டத்தில் உர்வில் பட்டேல் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2018 சையத் முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் ரிஷப் பண்ட் 32 பந்துகளில் சதமடித்து இருந்தார்.

The post 28 பந்துகளில் சதமடித்து இளம் கிரிக்கெட் வீரர் உர்வில் பட்டேல் சாதனை appeared first on Dinakaran.

Tags : Urvil Patel ,Chennai ,Syed Mustak Ali Cup ,Tripura ,2018 Syed Mustak Ali Cup ,Dinakaran ,
× RELATED குறை தீர் முகாமில் பொதுமக்களின்...