×

சொல்லிட்டாங்க…

* அரசியலமைப்பு சட்டத்தின்படி சாமானியர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை இணைந்து செயல்படுவது அவசியம். ஜனாதிபதி திரவுபதி முர்மு

* மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புவதற்காக காங்கிரசார் இந்திய அளவில் ஒற்றுமை யாத்திரை நடத்த வேண்டும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : President ,Drawupati Murmu ,Congress ,
× RELATED மிக அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா மீது டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்