மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த கூட்டுறவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை(நவ.27) நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு டிச.4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அறிவித்துள்ளார்.

The post மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற இருந்த கூட்டுறவு பணிக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: