தமிழகம் அரசமைப்பு நாள் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள்: பிரேமலதா Nov 26, 2024 அரசியலமைப்பு நாள் இந்தியா பிரேமலதா சென்னை பிரேமலதா விஜயகாந்த் பொதுச்செயலர் DMD சென்னை: அரசமைப்பு நாள் என்பது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம் தெரிவித்துள்ளார். அரசமைப்பு நாளை நினைத்து போற்றுவோம், வணங்குவோம் என தெரிவித்தார். The post அரசமைப்பு நாள் இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்குமான பெருமையான நாள்: பிரேமலதா appeared first on Dinakaran.
ஆவணப்படத்துக்கான சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது தனுஷை மறைமுகமாக சாடிய நயன்தாரா: இன்ஸ்டா ஸ்டோரியில் கடும் தாக்கு
முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
கடவுளின் மறுஅவதாரம் எனக்கூறி ஆசி வழங்கி வந்தவர் காதலனை 2வது திருமணம் செய்த நாளில் பெண் சாமியார் 3வது கல்யாணம்: உதவியாளரை மணந்தார்
எடப்பாடிக்கு நெருக்கமான தொழிலதிபர் வேலுமணி நண்பர் வீட்டில் ஈடி, ஐடி ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல், தொடர் சோதனைகளால் கலக்கத்தில் அதிமுக தலைவர்கள்
கொலை, கொள்ளை வழக்கு கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கேட்டு காரசார விவாதம்: டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி ஒன்றிய அரசை கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்: அமைச்சர் பேச்சை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்
காவலர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை ஆர்டர்லி முறையை ஒழிக்க உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத்துறை பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு ஜன.5ல் தேர்வு 2,140 செவிலியர்களுக்கு டிச.2ம் தேதி பணி ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்