கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நடத்திய திடீர் ஆய்வில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆய்வின்போது, கடைகளில் காலாவதியான பொருட்கள், தரமற்ற எண்ணெய் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. தரமற்ற உணவு பொருட்களையும் காலாவதியான தின்பண்டங்களையும் பறிமுதல் செய்ய ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார்.
The post கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல்!! appeared first on Dinakaran.