சென்னை: நாகையில் இருந்து 590 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்று தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.