×
Saravana Stores

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம்

சென்னை: போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தில் மது மற்றும் போதைப் பழக்கத்தின் பாதிப்பு குறித்த ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. 18 முதல் 25 வயது வரை உள்ளவர்களிடம் மது மற்றும் போதை பொருள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்

The post போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED புதுப்பொலிவுடன் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்