×
Saravana Stores

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் உயர்வு!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் உயர்ந்து 80,390 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 420 புள்ளிகள் உயர்ந்து 24,327 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,INDEX SENSEX ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1237 புள்ளிகள் உயர்வு!