டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்..!!

மதுரை: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. பல்லுயிர் சூழல் அடங்கிய மதுரை மாவட்டத்தை பாரம்பரிய தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: