தமிழகம் விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!! Nov 23, 2024 விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் தங்கவேல் தின மலர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தங்கவேல் மீது ஊழல் உள்ளிட்ட புகார்கள் இருந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து அரசு செயலாளர் உத்தரவிட்டார். The post விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
விமான போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்படும்: சென்னை, மதுரை விமான பயணிகளுக்கு இண்டிகோ நிறுவனம் அறிவுறுத்தல்
தமிழகத்தை நெருங்கும் ‘பெங்கல்’ புயல்: கனமழை எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை
வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3ல் இருந்து டிசம்பர் மாத இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்; தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகல கொண்டாட்டம்: திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
ரூ30.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கூட்டுறவு சங்கங்களின் பட்டியலில் இருந்து போலி உறுப்பினர்கள் 44 லட்சம் பேர் நீக்கம்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
முதல்வரை தரம் தாழ்த்தி பேசுவது அவதூறுதான் அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் திட்டவட்டம்