சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேசுக்கு ஜாமின் மறுப்பு

சென்னை: சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேசுக்கு ஜாமின் வழங்க மறுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்டார். ஜாமின் கோரி விக்னேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

The post சென்னை கிண்டியில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேசுக்கு ஜாமின் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: