மண்டபம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் ராமேஸ்வரம் தீவிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
The post கனமழையால் தேங்கிய மழைநீர்: ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.