உலகம் ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் Nov 22, 2024 மிதமான பூகம்பம் ஆப்கானிஸ்தான் தின மலர் ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.35 மணிக்கு, பூமிக்கு அடியில் 82 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு ஆகியுள்ளது. The post ஆப்கானிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
குரோம் பிரௌசரை கூகுள் நிறுவனம் இழக்கும் சூழல்: பிரௌசரை விற்பனை செய்ய நிர்பந்திக்கும் அமெரிக்க நீதித்துறை
சீக்கிய பிரிவினைவாதி கொலை சம்பவம்.. பிரதமர் மோடியை தொடர்புபடுத்தும் செய்தி தவறானது : கனடா அரசு திடீர் விளக்கம்
இஸ்ரேல் பிரதமர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு பிடிவாரண்ட்: ஐரோப்பிய யூனியன், கனடா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு
3 பேருக்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சர்வதேச கோர்ட்டின் முடிவு யூதர்களுக்கு விரோதமானது: இஸ்ரேல் பிரதமர் கண்டனம்
அதானி மீதான லஞ்ச புகாரால் இந்திய – அமெரிக்க இடையேயான உறவில் விரிசல் ஏற்படாது :வெள்ளை மாளிகை திட்டவட்டம்
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்வு
காசாவில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு பிடிவாரன்ட்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்த புகாரில் அதானிக்கு அமெரிக்க கோர்ட் பிடிவாரன்ட்: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
காஸாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது சர்வதேச கிரிமினல் நீதிமன்றம்