சென்னை : ஜாமின் ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதால் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. நேற்று எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து புழல் மகளிர் சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி. தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
The post சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி appeared first on Dinakaran.