கெஜ்ரிவால் வழக்கில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!!

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், கெஜ்ரிவாலின் மனு தொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post கெஜ்ரிவால் வழக்கில் தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: