மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும்பணிகள் தொடங்கும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழைக்காலம் என்பதால் இப்போது சாலை அமைத்தால்சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

The post மழைக்காலம் முடிந்தபின் புதிய சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும்: அமைச்சர் கே.என்.நேரு appeared first on Dinakaran.

Related Stories: