தமிழகம் ஓம்கார் பாலாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு Nov 21, 2024 ஓம்கர் பாலாஜி கோயம்புத்தூர் அர்ஜுன் சம்பத் தின மலர் கோவை: அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜியை ஒரு நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு கோவை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசியதாக ஓம்கார் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. The post ஓம்கார் பாலாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: கோவை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்!
மனிதவள மேலாண்மைத் துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!!
அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு
ஆடுஜீவிதம் படத்தின் பின்னணி இசைக்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது
பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு; நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜர்: வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு