தமிழகம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்..!! Nov 21, 2024 சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் Ozur சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர். The post வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்!
மனிதவள மேலாண்மைத் துறை குறித்த அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு!!
அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி
வழக்கறிஞர்கள் பாதுகாப்பு குறித்து அரசுடன் ஆலோசிக்க தலைமை வழக்கறிஞர் ஏற்பாடு செய்ய வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு