ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பால் 44 செ.மீ. மழை பதிவு..!!

ராமேஸ்வரம்: தமிழகத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பால் 44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தங்கச்சிமடம்-34, பாம்பன்-28, மண்டபம்-27, கோடியக்கரை-17, ராமநாதபுரம்-13 செ.மீ. வேதாரண்யம்-12, வேளாங்கண்ணி-11, திருப்பூண்டி-10, நாகை, காரைக்காலில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

The post ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பால் 44 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: