தஞ்சை ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

சென்னை: தஞ்சை ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மல்லிப்பட்டினம் பள்ளியில் ஆசிரியை ரமணி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்; பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது மிகவும் மிருகத்தனமானது எனவும் கூறினார்.

The post தஞ்சை ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Related Stories: