கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: உயர் நீதிமன்றம் ஆணை

சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இரு பள்ளிகளுக்கும், ஒரு வாரத்திற்குள் சிறப்பு *அதிகாரியை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு அளித்துள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முடித்து வைத்துள்ளது.

The post கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: உயர் நீதிமன்றம் ஆணை appeared first on Dinakaran.

Related Stories: