தமிழகம் மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது: துரை வைகோ Nov 19, 2024 துரை விக்கோ திருச்சி தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் துராய் விக்கோ துணை மந்திரி ஷோபா திருச்சி: தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் இடம் கிடையாது என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் நடப்பதாக இணை அமைச்சர் ஷோபா கூறியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார். The post மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது: துரை வைகோ appeared first on Dinakaran.
போதைப் பொருள் வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை போலீஸ் முறையாக பின்பற்ற வேண்டும்: ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு
பல்லுயிர்வாழிட பாரம்பரிய தளமான அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்க கூடாது: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசர கால வெள்ள மீட்புக் குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு!!