தமிழகம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4000 சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்..!! Nov 19, 2024 சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4,000 சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவ.29-ம் தேதிக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்த மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு மருத்துவத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. The post ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4000 சிசிடிவி பொருத்தும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.
நெடுஞ்சாலைத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு இடையேயான வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்தது: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிக்கை
அரும்பாக்கத்தில் 40 வருடங்களாக உள்ள விநாயகர் கோயிலை இடிக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்
கோடம்பாக்கம் – போரூர் இடையேயான உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகள் 100% முடிந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலங்களை பறித்த விவகாரம்… என்கவுன்டரில் கொல்லப்பட்ட கூலிப்படை தலைவன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14 இடங்களில் திடீர் சோதனை